ஆசியாவிலேயே புகழ்பெற்ற வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில், கல்லூரி வளாகத்திலேயே மாணவ, மாணவி யருக்கான தனித்தனி விடுதிகள் உள்ளன. கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி, கல்லூரி வளாகத்தில் ஜூனியர் மாணவர்களை சீனியர் மாணவர்கள் மிகமோசமான முறையில் ராக்கிங் செய்த வீடியோ சமூக வலைத் தளத்தில் வெளியாகி பரபரப்பை ...
Read Full Article / மேலும் படிக்க,