Published on 04/10/2019 (19:02) | Edited on 10/10/2019 (16:55)
19
இரண்டாம் பாகம்
அசுவினி தேவர்கள் அடுத்து என்ன செய்யப் போகிறார்கள் என்று கவனிக்கலானார் தத்யங்க முனிவர். அவர்களிடம் பலமான ஆலோசனை! அவர்கள் இந்திரனின் மிரட்டலுக்கு பயந்து ஒதுங்கப்போகிறார்களா இல்லை என் உயிரே போனாலும் பரவாயில்லை என்று தங்களுக்கு பிரம்மஞானத்தை உபதேசமாகப் பெறப் போகிறார்களா? ...
Read Full Article / மேலும் படிக்க