1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் முழுவதும் பொறுமையும் விடாமுயற்சியும் இருந்தால் எல்லா செயல்களிலும் வெற்றிபெறுவீர்கள். கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். மாதம் முழுவதும் வருமானத்திற்குக் குறைவிருக்காது. எதிர்பார்த்த தொகைகள் வந்துசேரு...
Read Full Article / மேலும் படிக்க