Published on 04/10/2019 (13:26) | Edited on 10/10/2019 (16:55)
எல்லா மதத்தினரும் அவரவர் வழி பாட்டு முறைகளைக்கொண்டு இறைவனை வழிபடுகிறார்கள். ஆனால் இறைவன் அனைவருக்கும் பொதுவானவர் என்பதை உறுதிசெய்துவருகிறார்- தேவஸ்தான பொடையூரில் கோவில்கொண்டுள்ள பசுபதீஸ்வரர். உலக உயிர்களைக் காக்கும் இறைவன் சிவலிங்க வடிவிலேதான் கோவில்களில் குடிகொண்டுள்ளார். சில கோவில்களி...
Read Full Article / மேலும் படிக்க