ஆதிசங்கரர் ஞானமார்க்கத்திற்கு- அருவ உபாசனைக்கு அத்வைதம் என வகுத்து, பல கிரந்தங்களும் எழுதினார். ஞானமார்க்கத்தை எல்லாராலும் பின்பற்ற முடியாதே என்று, உருவ வழிபாடு என பல தெய்வ உருவங்களுக்குத் துதிகள் செய்தார். வியாச பகவானும் பல உருவ லீலைகள் குறித்து 18 புராணங்கள் செய்தார். ஆதிசங்கரர் உருவ ...
Read Full Article / மேலும் படிக்க