"நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை' என்று கண்ணதாசன் திரைப்படப் பாடல் எழுதியுள்ளார் அதுபோல் மனிதர்கள் நினைப்ப தெல்லாம் நடக்கவேண்டுமென்று நினைப்பார்கள். இதை பார்க்கும் இறைவன், பாவம் மனிதன், யாருக்கு எதை எப்போது கொடுக்கவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் என்னை மறந்து விடுகிறார்...
Read Full Article / மேலும் படிக்க