"மெய் வாய்கண் மூக்குசெவியெனு மைந்தாட்டை
வீறும் சுவையொளி யூரோசை யாங்காட்டை
எய்யாம லோட்டினேன் வாட்டினே னாட்டினேன்
ஏகவெளிக் குள்ளேயோக வெளிக்குள்ளே.'
(இடைக்காடர்)
இடைக்காடர்: தமிழ்மொழியின் மூலவரே, தமிழின் காவலரே, தமிழ் மக்களின் ஆசானே, சித்தர்கள் பரம்பரை யின் முதல்வரே, சித்தாந்த கொள்கைகளை வக...
Read Full Article / மேலும் படிக்க