மேன்மை கொள் சைவநீதி விளங்கும் விதமாக சிவாலயங்களை ஆங்காங்கே எழுப்பிய சான்றோர் பெருமக்கள், அதற் கான ஒரு மூர்த்தியின் சிறப்பையும் எடுத்து வைத்துள்ளனர். அவ் வகையில் அமைந்தது தான் சிதம்பர விநாய கர் தலம்.
காரைச்செடிகள் நிறைந்ததால் காரைக் குடி என்றும், சோழ வளநாட்டிலிருந்து நகரத்தார் மக்கள் வந்...
Read Full Article / மேலும் படிக்க