வைகாசி விசாகம் 12-6-2022
ஆறு சிவ ஜோதிகளை வாயுவும் அக்னியும் ஏந்தி கங்கையிலிட, கங்கை சரவணப் பொய்கையிலிட அவை ஆறு குழந்தைகளாயின. கார்த்திகை மாதர் பாலூட்ட, உமையும் சிவனும் அங்கு வர, உமை அழைக்க, குழந்தைகள் வர, அனைவரையும் அவள் அணைக்க, ஆறுமுகம், பன்னிரு கரங்கள், ஓருடல் என சண்முகனானான்.
ஆக, ச...
Read Full Article / மேலும் படிக்க