Skip to main content

வைரமுத்தியம்! சென்னையில் களைகட்டிய இலக்கியத் திருவிழா! - முனைவர் இரா. மஞ்சுளா

சமூக மாற்றத்தைக் கொண்டுவருவதில் கலை- இலக்கியத்திற்குப் பெரும் பங்குண்டு. கலை- இலக்கியத்திற்குக் காரணமான கலைஞர்களையும், படைப்பாளிகளையும் கொண்டாடும் சமுதாயம் நாகரிகத்துடன் உயர்ந்து நிற்கும். ஒரு படைப்பாளனுக்கு அல்லது ஒரு கலைஞனுக்கு விருதுதருவதாலும், பட்டங்கள் வழங்குவதாலும் மட்டுமே அந்தப் ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்