Published on 05/04/2025 (18:29) | Edited on 14/04/2025 (13:33)
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன் எஸ்.எஸ்.எல்.சி.(1973-74)படித்த மாணவர்கள், தங்கள் பொன்விழா ஆண்டின் சந்திப்பை கடந்த 23-ஆம் தேதி அங்குள்ள ஏ.என்.யு.டி. மஹாலில் நடத்தினர். அதில் நம் ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்களும் ஒரே வகுப்பில் படித்த மாணவர் எ...
Read Full Article / மேலும் படிக்க