Published on 05/04/2025 (18:09) | Edited on 14/04/2025 (13:31)
வைக்கோல் பரப்பப்பட்ட மூங்கில் ஏணியாலான பாடையைச் சுமந்தவாறு உச்சிக்குடுமியும் தொப்பை வயிறும் உள்ள நான்கு பிராமணர்கள் முன்னால் நடந்துகொண்டிருந்தார்கள். பாடைக்கு நேர் முன்னால் வாத்தியார்...
சடங்குகளைச் செய்வதற்கான பாரம்பரிய உரிமை கொண்டவர்.
அவருடைய பூணூல் அழுக்குப் பிடித்து கறுத்துக் காணப்ப...
Read Full Article / மேலும் படிக்க