Published on 23/07/2021 (16:28) | Edited on 23/07/2021 (17:52)
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப் பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை.
-என்னும் தமிழ்ப் பழம் பாடலில் சங்க இலக்கியத்தின் எட்டுத்தொகை நூல்களை வரிசைப்படுத்திக் கூறுகிறது. மேலும் ‘நல்ல’ என்ற சிறப்புச் சொல்லைச் சேர்த்துக் ...
Read Full Article / மேலும் படிக்க