தொ.மு.சி. ரகுநாதனின் பஞ்சும் பசியும் நாவல் 1953இல் வெளிவந்தது. அதுவரை தனிமனித மன உணர்வுகளையும், குடும்பச் சிக்கல்களையும், இல்லற ஏற்ற இறக்கங்களையும் வாழ்வியலாக வரையறை செய்த நாவல்கள் அதிகம் வெளிவந்தன. இச்சூழலில் மனிதனை வரலாற்றுச் சூழலுக்குள் வைத்து அவனின் வாழ்க்கைப் பாட்டை நுட்பமாக பதிவு ...
Read Full Article / மேலும் படிக்க