Published on 23/07/2021 (16:58) | Edited on 23/07/2021 (17:53)
நான் நித்தம் நித்தம் மனதால் வாசிக்கும் அமைதிக் கவிதை. ஆடம்பரம் இல்லாமல் அமைதியாய்த் திகழ்வதே அழகிய உயரமென வாழ்ந்து காட்டும் வைகறைப் பெண்மணி அவர்.
அவரை-
ராதையை போல என்று சொல்லவா?
ஆண்டாளைப் போல என்று பாடவா?
அவர்...”ஏங்க...என்னங்க....” என்ற சொற்களால் ஒரு மாபெரும் தலைவரைக் கட்டியாளும் காவிய...
Read Full Article / மேலும் படிக்க