Published on 29/06/2024 (12:40) | Edited on 29/06/2024 (17:23) Comments
எல்லா நதியிலும் மலர்வதில்லை
உன் அன்பை எதிர்பார்த்தேன்
நீ என்றுமே
என்னை இதயம் உள்ளவளாக
நினைத்ததேயில்லை
எனக்குத் தேவை
துக்கத்தில் அழுகையில்
ஆறுதலுக்காக
ஒரு கை!
எப்படியிருக்கிறாய்
என்று ஒரு கேள்வி!
சந்தோஷத்தில்
உடன் சிரிக்க
புன்னகை முகம்!
இன்றுவரையிலும்
நான் உன்னை
ஈர்க்க நினைத்...
Read Full Article / மேலும் படிக்க