முத்தமிழறிஞர் கலைஞர், தன் நூற்றாண்டை நிறைவு செய்து, நூற்று ஒன்றைத் தொடுகிறார். இதில் ஒரு சந்தேகம் எழலாம். கலைஞர் மறைந்துவிட்டாரே. ஆனால் வாழ்வதுபோல் சொல்வது சரியா? என நினைக்கலாம்.
தலைவர் கலைஞர் வழியிலே சொல்ல வேண்டு மானால் போராளிக்கு சாவே இல்லை. ஆம் கலைஞர் எனும் போராளிக்கு சாவே ...
Read Full Article / மேலும் படிக்க