Skip to main content

மகளதிகாரம்

  ஆருக்கும் அடங்காத அப்பனுக்கு அங்குசம் ஆகிறாள் மகள்! * ""சாப்டியளா?"" என்று எல்லோரும்தான் கேட்கிறார்கள்! என்றாலும்... மகள் கேட்கையில்தான் மனசு வயிறு கண்கள் எல்லாம் நிறைகின்றன! * எல்லாக் கரங்களும் உதறிவிட்டுக் கடக்கையில் இறைவனின் கரம்போல் இறுகப் பற்றுகிறது மகளின் கரம்! * எல்லோரும் நி... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்