எழுத்தாளர் அண்டனூர் சுரா புதுக்கோட்டையைச் சேர்ந்தவர். சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என்னும் தளங்களில் ஆழமாக, அழுத்தமாக எழுதிவருபவர்.
அண்டனூர் சுரா சமகால பிரச்சனையுடன் சரித்திர கால பிரச்சனையை இணைத்துப் பேசக்கூடியவர். வ.உ.சி. காலத்தை மையப்படுத்திய தீவாந்தரம் நாவல் முக்கியமானது.
வரலாற்ற...
Read Full Article / மேலும் படிக்க