டாக்டர் சாரதா படிகளில் ஏறி தான் வசித்துக்கொண்டிருந்த வாடகை அறைக்கு முன்னால் வந்து நின்றபோது, வாசலின் இருட்டில் சுவரில் சாய்ந்து அமர்ந்த வாறு தூங்கிக்கொண்டிருக்கும் அந்த வயதான மனிதரைப் பார்த்தாள்.
டார்ச்சை அடித்ததும், அவர் கண்களை விழித்து, புளியங்கொட்டையைப் போலிருந்த கறுத்த பற்களைக் காட்...
Read Full Article / மேலும் படிக்க