பொய்யான உலகம்
அப்பா நெய்வேலி லிக்னைட் கார்ப்ப ரேஷன்ல சென்ட்ரல் கவர்மெண்ட்ல வேலை பார்த்தாரு. தாத்தா பாத்த வேலைய, தாத்தா இறந்ததற்கு அப்புறம் அப்பாவுக்கு கொடுத்தாங்க.
ஒருமுறை அப்பா நைட்ஷிப்ட் வேலைக் குப் போகணும். விருத்தாச்சலத்தில் இருந்து நெய்வேலிக்கு போற பஸ்ல, அனசகுழியிலதான் போயி பஸ் ஏறன...
Read Full Article / மேலும் படிக்க