Published on 10/06/2023 (15:57) | Edited on 10/06/2023 (16:00)
சுபைரின் புத்தகக் கடையில் பணியாற்றும் பையன் காலையில் வந்து என்னிடம் கூறினான்:
"சீக்கிரம் கொஞ்சம் வரச் சொன்னாரு...''
எனக்கு ஆச்சரியம் உண்டானது. பொழுது அப்போதுதான் புலர்ந்துகொண்டிருந்தது. இந்த அதிகாலை வேளையில் சுபைர் எதற்கு கடைக்கு வரவேண்டும்? பிறகு... என்னை எதற்கு அவசரமாக அங்கு அழைக்க வே...
Read Full Article / மேலும் படிக்க