ரசிகர்களின் பேராதரவும், பத்திரிகைகளின் பாராட்டும், திரைப்பட விழாக்களில் ஏகப்பட்ட விருதுகளையும் குவித்த படம் "பரியேறும் பெருமாள்.' இப்படத்தை டைரக்டர் பா. இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரிக்க, மாரி செல்வராஜ் டைரக்ட் பண்ணியிருந்தார். இந்த "பரியேறும் பெருமாள்' இப்போது கன்னடத்தில் ரீமேக்கா...
Read Full Article / மேலும் படிக்க