மீண்டும் சங்கீதா இரண்டு வருடங் களுக்குமுன்பு ரிலீசான "நெருப்புடா' படத்தில் நெகடிவ் கேரக்டரில் நடித்திருந்த சங்கீதா, இப்போது பாபு யோகேஸ்வரன் டைரக்ஷனில் விஜய் ஆன்டனி, ரம்யா நம்பீசன், மலையாள ஹீரோ சுரேஷ்கோபி ஆகியோர் நடிக்கும் "தமிழரசன்' படத்தில் கமிட் ஆகியுள்ளார். ""இந்தப் படத்தில் மிகப்பெர...
Read Full Article / மேலும் படிக்க