ப் ஆர். கீர்த்தனா, சென்னை.என் மகளின் ஜாதகம் அனுப்பியுள்ளேன். அவள் திருமணம் பற்றிக் கூறவும்?
5-8-1999-ல் பிறந்தவர். கன்னி லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம். லக்னத்துக்கு 2-ல் செவ்வாய். எனவே செவ்வாய் தோஷ ஜாதகம். நடப்பு செவ்வாய் தசை. அதில் சனி புக்தி. சனி இவருக்கு 8-ல் நீசபங்கம். எனவே சனி...
Read Full Article / மேலும் படிக்க