Published on 03/12/2022 (07:07) | Edited on 03/12/2022 (07:19)
உலகம், இரவுகள் மற்றும் பகல்களாலான ஒரு சதுரங்கப் பலகை. மனிதர்கள் ஊழ்வினையால் சதுரங்கக் காய்களாக்கப்பட்டு நகர்த்தப்படுகின்றனர். சிறை வைக்கப்படுகின்றனர். முடிவில் வீழ்த்தப்படுகின்றனர்.
அவரவர் செய்யும் தீவினையே தண்டனையாக வருவதை ஜோதிடத்தில் பொருத்திப் பார்த்தார் கிருஷ்ணன் நம்பூதிரி.
களைப்பான...
Read Full Article / மேலும் படிக்க