பிறவி எண்- 5
புதனின் ஆதிக்கம்பெற்ற 5-ஆம் எண் வசீகரம் நிறைந்தது. அழகு, அறிவு, ராஜதந்திரம், நிபுணத்துவம் என சகல வல்லமையும் நிறைந்த எண். பார்த்த மாத்திரத்தில் ஒருவரை எடைபோடுவதில் வல்லவர்கள். நினைக் கும் காரியங்களை புத்திய சாதுர்யத்தால் சாதிப்பதில் கைதேர்ந்தவர்கள். காதல் மன்னன் ஜெமினிகணேசனு...
Read Full Article / மேலும் படிக்க