அஸ்வினி என்பது இந்திய வானியலிலும், ஜோதிடத்திலும், ராசி சக்கரத்திலும் பேசப்படும் 27 நட்சத்திரங்களில் முதலாவது நட்சத்திரமாகும்.
இது மேஷ ராசியில் அமையப்பெற்ற பிர காசமான, பிரம்மாண்டமான, உடைபடாத நட்சத்திரமாகும். இதனுடைய அறிவியல் பெயர் ARIETIS என்பார்கள். இதனை மேற்கிந்தியர்கள் ஹேமல் (HAMAL) ...
Read Full Article / மேலும் படிக்க