Published on 08/03/2025 (00:08) | Edited on 08/03/2025 (06:54)
ஐவர் அமைச்சருள் தொண்ணூற் றறுவர்கள்
ஐந்து இடம்ஆளக் கருதுவர்
ஐவரும் ஐந்து சினத்தோடே நின்றிடில்
ஐவர்க்கு இறை இறுத்து ஆற்றகிலேனே.''
-திருமூலர்
பொருள்: ஐந்து புலன்களே மனம் எனும் அரசனுக்கு ஐந்து அமைச்சர்களாக அமைகின்றன. ஐந்து புலன்களும் ஆட்சிபுரிய கருதும் இடங்கள் ஐந்துபொறிகளாகும். அந்த ஐவரும் ...
Read Full Article / மேலும் படிக்க