சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்
ஒரு நாள் காலைவேளையில், என் சென்னை அலுவலக அறையின் கதவைத் திறந்து வெளியே வந்தபோது, அங்கே சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் நின்றுகொண்டிருந்தார். என்னைக் கண்டதும் கைகூப்பி வணக்கம் தெரிவித்தார்.
""நீங்கள் யார்? யாரைப் பார்க்கவேண்டும்?...
Read Full Article / மேலும் படிக்க