Published on 05/03/2021 (12:35) | Edited on 06/03/2021 (09:59)
விழித்த கண்களில் எதிர்காலக் கனவுகளைச் சுமந்து வந்திருந்தவரைப் பார்த்ததுமே கிருஷ்ணன் நம்புதிரிக்குப் புரிந்துவிட்டது. பேராசையே மனித உருவில் நின்றிருந்ததைப் பார்த்த ஜோதிடர் அவருக்கு இருக்கையளித்தார். பிரசன்னம் பார்க்க வந்தவர் தான் ஒரு நிலம் வாங்கத் தீர்மாணித்திருப் பதாகவும் அந்த நிலத்தில்...
Read Full Article / மேலும் படிக்க