Published on 05/03/2021 (11:41) | Edited on 06/03/2021 (09:58)
ஒரு தனிமனிதனுடைய வாழ்வாதாரம் தொழிலை வைத்தே நிர்ணயம் செய்யப்படுகிறது. வளமான வாழ்க்கைக்கு நிலையான- நிரந்தரமான தொழில் மிக அவசியம். தொழிலை- முதலீட்டை அடிப்படையாகக்கொண்ட தொழில், முதலீடில்லாத கமிஷன் அடிப்படையிலான தொழில் என இரண்டாக வகைப்படுத்தலாம். முதலீடு போட்டுச்செய்யும் தொழிலை விட முதலீடில்...
Read Full Article / மேலும் படிக்க