பஞ்ச அங்கங்களில், சூரிய சந்திரர்களின் தூரத்தை வைத்து மூன்று அங்கங்கள் கணக்கிடப்படுகின்றன. அவற்றுள் முதன்மையானது திதி. திதியின் வீரியமே, பஞ்ச அங்கங்களான நாள், நட்சத்திரம், திதி, யோகம், கரணம் ஆகியவற்றுள் மிகவும் முக்கியமானதாக ஜோதிடவிதிகள் ஏற்கின்றன. சில திதிகளை சுபகாரியங்களுக்கு ஆகாதவையாக...
Read Full Article / மேலும் படிக்க