அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புகழுடன் இருப்பார்கள். உடல்நலம் நன்றாக இருக்கும். கால்களைத் தரையில் அழுத்திவைத்து, மிடுக்காக நடப்பார்கள். அனைவரும் தங்கள் பேச்சைக் கேட்க வேண்டுமென்று நினைப்பார்கள். தசா காலங்கள் நன்றாக இருந்தால், ஆடம்பரமாக வாழ்வார்கள். நல்ல பண வசதியுடன் இருப்பார்கள்....
Read Full Article / மேலும் படிக்க