"விள்ளிய விரல் மடிப்பில் விளங்கிடும் கிளைகள் தம்மில்
துள்ளிய குருசு தோன்றில் தொடுங்கிலை பிறவியர்கு
அள்ளிய அதிஷ்டம் தன்னில் அமைந்திடும் குடும்பம்விட்டு
தள்ளிய பயணம் காட்டும் கலல்தனை தாண்டத்தானே.'
பொருள்: பெருவிரல், பின் மடிப்பு ரேகைகளில், ஒரு பெரிய குருசுக் குறி (சிலுவை) தோன்றினால், அந்த...
Read Full Article / மேலும் படிக்க