சுமார் 60 வயதுடைய அம்மையார் ஒருவர், 32 வயதுடைய தன் மகளுடன் நாடியில் பலன் கேட்க வந்தார்.
"இவள் எனது மகள். மூன்று வருடங்களுக்கு முன்பு, என் கணவர் இறந்துவிட்டார். இவளைத் தவிர வேறு குழந்தைகள் இல்லை. இவள் திருமணம் தடையாகிக்கொண்டே வருகிறது. நிறைய வரன்கள் வந்து பெண் பார்த்துச் சென்றனர்.
எதுவும...
Read Full Article / மேலும் படிக்க