Published on 11/10/2024 (14:49) | Edited on 11/10/2024 (14:51)
1. தினசரி பிரதோஷம்: தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணிமுதல் 6.30 மணிவரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனை தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப் பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு "முக்தி' நிச்சயம் கிட்டும் என்க...
Read Full Article / மேலும் படிக்க