Skip to main content

மருத்துவக் கல்வி யோகம் - மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

ஜோதிடம் என்னும் யுக சாஸ்திரம், மானுடத்தின் வளர்ச்சிக்கு ஆழ்ந்து வித்திட்டுள்ளது. இதன் மூலம் அவரவரின் செயல்பாடு களையும், அவர்கள் அடையும் நிலையையும், எளிதாகக் கையாளும் தன்மையினையும் நமது முன்னோர் கள் பகுத்தளித்துள்ளனர். ஒருவர் மேற்கொள்ளும் தொழில் மற்றும் திருமணம், வாழ்க்கைத் துணை சார்ந்த ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்