உறவுகள் சிலருக்கு உறுதுணையாகவும், பலருக்கு உறுத்தும் துணையாகவும், பெரும்பாலானவர்களுக்கு தொல்லையாக வுமே அமைந்துவிடுவதைப் பார்க்கிறோம்.
கணவன்- மனைவி, தாய்- தந்தை, சகோதர- சகோதரி, நண்பர்கள் என்று எந்த வகையானாலும், உறவுகள் வாழ்க்கையில் தவிர்க்கமுடியாதவை. இன்றைய சமூக, பொருளாதாரச் சூழ்நிலையில்...
Read Full Article / மேலும் படிக்க