ஒரு மனிதர் அகால மரணத்தைத் தழுவும்போது, அவருடைய ஜாதகத்திலிருக்கும் சில விஷயங்களை நாம் பார்க்கவேண்டும். முக்கியமாக, லக்னாதிபதி, அஷ்டமாதிபதி, 12-க்கு அதிபதியின் நிலையைக் காண்பது அவசியம்.
ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி விரய ஸ்தானத்தில் இருந்து, 6, 8-ஆம் பாவங்களில் பாவகிரகங்கள் இருந்து, அவ...
Read Full Article / மேலும் படிக்க