பிரசன்னம் என் றால் உதித்தல் என்று பொருள் படும். ஒருவர் தனது பிரச்சினையினை தீர்த்துக் கொள்ள, ஜோதிடரை அணுகும்பொழுது அவர் வரும் நேரத்தில் அமையப் பெற்ற கிரக நிலையினைகொண்டு பலன் காண்பது பிரசன்ன ஆரூட முறையாகும்.
முற்றிலும் சகுனங்களும், நிமித்தங்களும், உணர்வு களுக்கும், முக்கியத்துவம் அளித்து ...
Read Full Article / மேலும் படிக்க