வேடனின் வலையில் சிக்குண்ட பூனை, வலையை அறுத்து தன்னைக் காப்பாற்றும் எலியை உண்பதில்லை. ஆனால், மனிதனோ தன்னை ஆதரிப்ப வரையே வீழ்த்துகிறான். அகங் காரத்தால் வரும் ஆசையே, பொறாமையெனும் பகையை உண்டாக்குகிறது. மனிதருக்கு, முற்பிறவியின் தொடர்பால் மட்டுமே, பிறரிடம் நட்பும், பகை யும் உண்டாகிறது. பிரசன...
Read Full Article / மேலும் படிக்க