Published on 01/11/2018 (15:32) | Edited on 03/11/2018 (09:46)
பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி
கர்மா என்றால் வினைப்பயன். இதன் பொருள் "செயல்'’என்பதாகும். ஒவ்வொரு செயலுக்கும் சமமான எதிர்ச்செயல் உண்டு என்பது கர்மாவின் விளக்கம். தற்கால விஞ்ஞானமும் இதைத்தான் சொல்கிறது.
ஒருவருக்கு நன்மை செய்தால் எதிர்காலத்தில் அதற்குச் சமமான நன்மை நடக்கும். தீமை செய்தால் அதற்குச் சமமான தீமை பிற்காலத்தி...
Read Full Article / மேலும் படிக்க