Published on 01/11/2018 (15:16) | Edited on 03/11/2018 (09:45)
ஆர். சுப்பிரமணியன்
வான சாஸ்திரப்படி அண்டவெளியானது 360 டிகிரி கொண்ட கோள வடிவமாகக் கருதப்படுகிறது. ஜோதிட சாஸ்திரப்படி இந்த 360 டிகிரி கோள வடிவமானது 30 டிகிரி கொண்ட 12 ராசி மண்டல வீடுகளாக (மேஷம் முதல் மீனம் வரை) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையான 12 ராசி மண்டல வீடுகளையே நவகிரகங்கள் எப்போதும் சுற்றிச் சுழன்...
Read Full Article / மேலும் படிக்க