சட்டப்பேரவையில் தனது உரையை வாசிக்காமல் ஆளுநர் ரவி வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக செயல்படுகிறார் என்று ஆளுநர் மீது குற்றம் சுமத்துகிறார் பேரவையின் அவை முன்னவரும் சீனியர் அமைச்சருமான துரைமுருகன்.
புத்தாண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உ...
Read Full Article / மேலும் படிக்க,