மகேஷ் வர்மா
தீபாவளிக்கு மறுநாள் வரும் அமாவாசையன்று (7-11-2018) மகாலட்சுமியை வணங்கவேண்டும். (வட இந்தியாவில் அன்றுதான் தீபாவளி). அப்படி வணங்கினால் பல நன்மைகள் கிடைக்கும். அந்தநாளை காளராத்திரி என்றும், நிஷாராத்திரி என்றும் குறிப்பிடுவார்கள்.
சூரியன், சந்திரன் இணையும் அந்தநாளில் அன்னை மகாலட்சுமியை வணங்...
Read Full Article / மேலும் படிக்க