லக்ன கேந்திரத்தில், எதிரியான செவ்வாயின் விருச்சிக ராசியில் சனி இருந்தால் ஜாதகர் சில நேரங்களில் சாந்த குணத் துடனும், சில நேரங்களில் கோபமாகவும் இருப்பார். தாயாரின் உடல்நலம் சுமாராக இருக்கும். பூமி, வாகனம் வாங்கலாம். உடன்பிறந்தோரால் சந்தோஷம் இருக்கும். ஜாதகர் தைரிய சாலியாக இருப்பார். வியாப...
Read Full Article / மேலும் படிக்க