நம் வீட்டுக்கு யாராவது வந்தால், அவர்களுக்கு முதலில் தண்ணீர் குடிக்கக் கொடுத்துவிட்டு, "ஒரு வாய் காப்பி சாப்பிடுங்க' என்று சொல்லும் அறவாழ்க்கை நமக்கு முந்தைய தலைமுறைவரை இருந்தது.
இப்போதும் சில வீடுகளில் இருக்கிறது. இல்லத்தரசிகளின் ஒத்துழைப்பு இல்லாத சில வீடுகளில், வீட்டுக்கு வெளியே எங்கே...
Read Full Article / மேலும் படிக்க