Published on 22/10/2022 (07:20) | Edited on 22/10/2022 (08:31)
பெயர் சூட்டுதல் என்பது, பிறந்த குழந்தைக்கு முதன்முதலில் நடத்தப்படும் சமயச் சடங்காகும். இச் சடங்கு சமூகத்திற்கு சமூகம் வேறுபடுகிறது. தற்காலத்தில் பெயர்சூட்டுதல் என்பது விழாவாக நடத்தப்படுகிறது. இந்தச் சடங்கினை நாம கரணம் என்று வடமொழி வழக்கில் அழைக்கின்றனர்.
ஒருவருக்கு சூட்டப் படும் பெயருக்...
Read Full Article / மேலும் படிக்க