நம்முடைய ஜாதகம் சுத்த ஜாதகமா தோஷ ஜாதகமா? -திருக்கோவிலூர் பரணிதரன்
Published on 22/10/2022 (07:11) | Edited on 22/10/2022 (08:28) Comments
ஜோதிடம் என்பது கடல் போன்றது. அதன் முழுமையை யும் அறிந்தவராக ஒருவரும் இருந்திட வாய்ப்பில்லை.
ஜோதிட சாஸ்திரத்தை எழுதியவர்கள், வரையறுத்தவர்கள் என்று பலர் இருக்கின்றார்கள். அவர்கள் எழுதி வைத்துள்ளவற்றை நாம் கற்றுத் தெரிந்திருக்கிறோம். இந்த இடத்தில், காலமாற்றத் திற்கேற்ப சொல்லும் தகவல்களிலும்...
Read Full Article / மேலும் படிக்க